அரசியல் விருப்பம் இல்லை… மீடியாக்களை பிடிக்கவில்லை… புலம்பும் தீபா

0
83

ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அரசியலில் இறங்கிய ஜெவின் அண்ணன் மகள் தீபா பெரும் வரவேற்பை பெற்றார். ஆனால் அடுத்தடுத்த தவறான முடிவுகளால் அரசியலில் பின்னுக்கு தள்ளப்பட்ட தீபா, தற்போது கோமாளியாவே பார்க்கும் சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் தனக்கு அரசியலில் விருப்பம் இல்லை என்றும், தன்னை பற்றியும், ராஜா, மாதவன் பற்றியும் மீடியாக்கள் வெளியிடும் செய்திகளால் அவர்களை பிடிக்கவில்லை என்று புலம்பியபடி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் தீபா.

LEAVE A REPLY