திருச்சி ஏர்போர்ட் வடிவமைப்பு; சர்வதேச போட்டிக்கு தேர்வு

0
121

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் வரவிருக்கும் புதிய பயணிகள் முனைய வடிவமைப்பை உலகப்புகழ் பெற்ற, லண்டனைச் சேர்ந்த “பாஸ்கல் வாட்சன்” என்ற நிறுவனம் அமைக்கவுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த வடிவமைப்பு, ஒவ்வொரு ஆண்டும் லண்டனில் நடக்கும் “உலக கட்டிடக் கலை செய்தி விருதுகள் 2018 போக்குவரத்து – எதிர்கால திட்டங்கள்” (World Architecture News (WAN) Awards 2018 Transport – Future Project) வரிசையில் போட்டியிட, பாஸ்கல் வாட்சன் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY