புதுக்கோட்டையில் ஏட்டிக்கு போட்டி செய்யும் அதிமுக

0
135

புதுக்கோட்டையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற திமுக ஆர்பாட்டத்தின் போது சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரை தாக்கி பேசியதாக நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அமைச்சர் விஜயபாஸ்கரின் விராலிமலை தொகுதி சட்டமன்ற அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த திமுகவினர் போலீசாரிடம் அனுமதி கோரியிருந்தனர்…
இதனிடையே அவ்வாறு
திமுக.,விற்கு அனுமதி அளித்தால்,
திருமயம் தொகுதி எம்.எல்.ஏ.,திரு.ரகுபதி வீடு மற்றும் திமுக., கட்சி மாவட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி அதிமுக-வினர் எஸ்பியிடம் மனு அளித்து உள்ளனர். இதனால் புதுக்கோட்டை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY