அவுரா சினிமா தயாரிப்பில் கிரைம், த்ரில்லர் கதையை மையமாக வைத்து ‘100’ என்ற பெயரில் ஷாம் ஆண்டன் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் அதர்வா போலீஸாகவும், ஹீரோயினாக,  ஹன்சிகாவும் நடித்து வருகின்றனர். இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. படத்திற்கு ஷாம் சிஎஸ் இசை அமைக்கிறார்.

LEAVE A REPLY