வைரலாகும் அஜித் மகள் மற்றும் மகன் புகைப்படம்..

474

நடிகர் அஜித் என்றாலே வெறித்தனமான ரசிகர்கள் தமிழகத்தில் மட்டுமில்லை கேரளாவிலும் பெருகி வருகின்றனர். இவர் எப்படி பாப்புலராக இருக்கிறாரோ அதேபோல் அவரது மகன், மகளும் சமூக வலைதளங்களில் அடிக்கடி தோன்றி வைரலாகி வருகின்றனர். 

அந்த வகையில் தற்போது அஜித்தின் மகள் அனோஷ்காவின் புகைப்படமும் அந்தப் புகைப்படத்தில் தனது தாய் ஷாலினி மற்றும் சகோதரர் ஆத்விக்குடன் அனோஷ்கா இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. குட்டியாக இருந்த அனோஷ்கா இன்று ஷாலினி உயரத்திற்கு வளர்ந்து அழகாக தோன்றுகிறார். 

 

LEAVE A REPLY