4 தொகுதியிலும் அமமுகவுக்கு ’பரிசு பெட்டகம்’ கேட்டு மனு

92

தமிழகத்தில் காலியாகவுள்ள ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் ஆகிய 4 தொகுதிகளில் மே 19ம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

இந்நிலையில், 4 தொகுதி இடைத்தேர்தலிலும் அமமுக கட்சிக்கு பரிசு பெட்டகம் சின்னத்தையே ஒதுக்கக்கோரி, தமிழ்நாடு முஸ்லீம் கட்சி நிறுவன தலைவர் முஸ்தபா நேற்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவை நேரில் சந்தித்து மனு அளித்தார். 


Warning: A non-numeric value encountered in /cloudsin/w6lim1rteiyb/public_html/wp-content/themes/Newspaper/includes/wp_booster/td_block.php on line 353

LEAVE A REPLY