மேலும் 2 ரசிகர்கள் அரிவாளை கையில் வைத்துக் கொண்டு சுழற்றியபடி அதிமுகவினரை  மிரட்டும் தொனியில் பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.  இது குறித்து சைபர் க்ரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் அவர்கள் சென்னையை சேர்ந்த லிங்கதுரை, சஞ்சய் என்பதும், வீடியோவை வெளியிட்டது அனிஷேக் என்பதும் தெரிய வந்தது. இதில், சஞ்சய் மற்றும் அனிஷேக் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY