சிபிஐ வேட்பாளர்கள்.. நாகை-செல்வராஜ், திருப்பூர் – சுப்பராயன் அறிவிப்பு

99

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் தேர்வு குறித்த கட்சியின் மாநில குழு கூட்டம் திருவாரூரில் இன்று நடைபெற்றது. 

இதில் எடுக்கப்பட்ட  முடிவின்படி திமுக கூட்டணியில் உள்ள சிபிஐக்கு ஒதுக்கப்பட்டுள்ள திருப்பூர் தொகுதியில் சுப்பராயனும் நாகப்பட்டினம் தொகுதியில் முன்னாள் எம் பி எம்.செல்வராஜ் வேட்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.

LEAVE A REPLY