இலவங்கப் பட்டை என்பது சமையலுக்கு அதிகமாக பயன்படுத்தப்படும் மசாலாவாகும். இது உடல் எடையை குறைக்கும்.
 
இது ரத்த அழுத்தத்தையும், ரத்த சர்க்கரை அளவையும் குறைக்கிறது. மேலும் சுவாச பிரச்சனை மற்றும் ஜீரண பிரச்சனை போன்றவற்றிற்கு மருந்தாகவும் செயல்படுகிறது.
 
இதில் உள்ள ஆன்டி கார்சினோஜெனிக் என்ற பொருள் புற்றுநோய் செல்கள் வருவதை குறைக்கிறது. காது  கேட்கும் திறனை அதிகரிக்கிறது.
 
இந்த பட்டை தண்ணீரை குடித்து வந்தால் பல்வலி மற்றும் பற்களின் ஈறுகளில் உள்ள வீக்கமும் குறையும்.
 
பட்டை தண்ணீர் சருமத்திற்கு நல்ல நிறத்தையும் கொடுக்கிறது. இதிலுள்ள நார்ச்சத்துகள் நமது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி விடுகிறது.

LEAVE A REPLY