திமுக பெண் நிர்வாகி யாரை பத்தி யார் கிட்டே சொல்றாங்க? வீடியோ

0
310

சுகாதாரதுறை  அமைச்சர் விஜயபாஸ்கர் மீது டிடிவி தினகரனிடம் திமுக பெண் நிர்வாகி புகார் சொன்ன வீடியோ வைரலாகி வருகிறது. 

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பார்வையிட்டு மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகிறார்.

அந்த வகையில் புதுக்கோட்டை பகுதிகளில் தினகரன் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களை சந்தித்தார். அப்போது சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கரை பற்றி புதுக்கோட்டை மாவட்ட திமுக மகளிர் அணி நிர்வாகி கமலா டிடிவி தினகரனிடம் புகார் செய்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

LEAVE A REPLY