டிடிவி ஹெல்ப் பண்ணிட்டார்… ‘உற்சாக மூடில்’ திருச்சி அமமுக

399

திருச்சி லோக்சபா தொகுதியில் அமமுக வேட்பாளராக சாருபாலா போட்டியிடுகிறார். கடும் பண நெருக்கடியில் இருக்கும் எனக்கு பணம் கொடுத்தால் வேலை பார்ப்பேன் என ஆரம்பம் முதலேயே கூறி வருகிறார் சாருபாலா. பணம் பணம் என நிர்வாகிகள் நச்சரிக்கின்றனர் என புலம்பி வந்த சாருபாலாவுக்கு டிடிவி உதவியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓட்டுக்கு பணம் என்கிற நிலையில் காங் வேட்பாளர் திருநாவுக்கரசர், தேமுதிக வேட்பாளர் இளங்கோவன் ஆகியோர் இல்லை. எனவே நாம் அந்த அஸ்திரத்தை கையில் எடுத்தால் வெற்றி தான் என மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் சமீபத்தில் டிடிவியை சந்தித்து கூறியிருக்கிறார். இதன் எதிரொலியாக சாருபாலாவிற்கு டிடிவி உதவி  விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பகுதி பகுதியாக பணிகள் ஆரம்பித்து வுிட்டதாக அமமுக தரப்பில் கூறப்படுகிறது. 


Warning: A non-numeric value encountered in /cloudsin/w6lim1rteiyb/public_html/wp-content/themes/Newspaper/includes/wp_booster/td_block.php on line 353

LEAVE A REPLY