கரூர் லோக்சபா தொகுதியில் அதிமுக வேட்பாளராக தம்பிதுரை போட்டியிடுகிறார். பிரச்சாரத்திற்கு தம்பிதுரை சென்ற இடங்களில் மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தம்பிதுரைக்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்த ஆம்னி வேனை சிலர் நிறுத்தி எச்சரிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.. 

LEAVE A REPLY