மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து கன்னியாகுமரிக்கு 4 வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இச்சாலை தமிழகத்தில் சேலம், கோவை, கேரளாவில் கொச்சி, திருவனந்தபுரம் வழியாக கன்னியாகுமரியில் நிறைவடைகிறது. இதில் தற்போது திருச்சூர் அருகேயுள்ள மலையை குடைந்து சாலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த குகை வழிச்சாலைக்குள் இன்று வாகன வெள்ளோட்டம் நடைபெற்ற வீடியோ இதோ!

LEAVE A REPLY