உங்கள் சுவையை தூண்டும் மீன் கூட்டு சமையல்… பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான மீன் கூட்டு ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!

சமைக்க தேவையானவை

குறிப்பு

மல்லி இலை – சிறிது கருவேப்பிலை – 2 இணுக்கு

செய்முறை:

Step 1.

 • முதலில் மீன் துண்டுகளை சுத்தம் செய்து நன்கு அலசி தண்ணீர் வடித்து கொள்ளவும்.பின்பு வெங்காயம் தக்காளியை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.

 • Step 2.

  பிறகு பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும்.பூண்டு,மல்லி இலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

 • Step 3.

  கடாயில் எண்ணெய் விட்டு காயவும் கடுகு,உளுத்தம் பருப்பு,வெந்தயம் சேர்த்து சிவறவும், கருவேப்பிலை போட்டு வெடிக்கவும் நறுக்கிய பச்சை மிளகாய் பூண்டு சேர்க்கவும்.

 • Step 4.

  வதக்கவும்.அரைத்த வெங்காயம் தக்காளியை சேர்த்து பிரட்டவும்.மேற்குறிப்பிட்ட மசாலா தூள் வகைகளை சேர்க்கவும்.

 • Step 5.

  சிறிது பிரட்டி ஒரு கப் தண்ணீர் சேர்க்கவும்.தேவைக்கு உப்பு சேர்க்கவும்.பின்பு நன்கு கொதித்து மசாலா வாடையடங்கியதும் மீன் துண்டுகளை போடவும்.

 • Step 6.

  மீன் வெந்தவுடன் அடுப்பை குறைத்து சிறிது நேரம் வைத்தால் எண்ணெய் தெளிந்து மீன் கூட்டு ரெடியாகிவிடும்.

 • Step 7.

  விரும்பினால் புளிப்பு தேவை என்றால் பாதி எலுமிச்சை பழம் பிழிந்து மீனை பிரட்டிவிடவும்.நறுக்கிய மல்லி இலை தூவி இறக்கவும்.பின்பு பரிமாறவும்


Warning: A non-numeric value encountered in /home/w6lim1rteiyb/public_html/wp-content/themes/Newspaper/includes/wp_booster/td_block.php on line 353

LEAVE A REPLY