நாளை முதல் ஒருநாள் போட்டி… ராகுல், பாண்ட்யா நீக்கம்

87

நாளை இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான ஒருநாள் போட்டி தொடங்குகிறது. இந்நிலையில் ஒரு டிவி நிகழ்ச்சியில் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுலை விசாரணை நிலுவையில் இருக்கும் நிலையில் முதல் ஒருநாள் போட்டி அணியில் தேர்வு செய்ய பரிசீலிக்க வேண்டாம் என்று பரிந்துரைத்துள்ளதாக உச்ச நீதிமன்ற நியமன நிர்வாகிகள் கமிட்டி உறுப்பினர் விநோத் ராய் தெரிவித்திருந்தார். இதையடுத்து முதல் ஒருநாள் போட்டியில் ஆட வைக்க வேண்டாம் என்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் இந்தியா திரும்பினால் ரிஷப் பந்த், மணீஷ் பாண்டே இந்திய அணியுடன் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Warning: A non-numeric value encountered in /home/w6lim1rteiyb/public_html/wp-content/themes/Newspaper/includes/wp_booster/td_block.php on line 353

LEAVE A REPLY