ஆள் தெரிஞ்சா.. போலீசுக்கு சொல்லுங்க….. பரபரப்பு வீடியோ

1014

திருநெல்வேலி மாவட்டம், கடையம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட வீட்டில் இரவு நேரத்தில் நடந்த சம்பவம். இதில் நடைபெற்ற கொள்ளையர்கள் யார்? என்பது தெரியவில்லை.. எனவே இவர்களது உடல் அமைப்பு மற்றும் அடையாளங்களை வைத்து, எதுவும் தகவல் இருந்தால் உடனே டயல் பண்ணுங்க.. கடையம் காவல்நிலையம் 04634240432….

LEAVE A REPLY