அத்திவரதர் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டரை, கலெக்டர்  பொன்னையா பொதுமக்கள் முன்னிலையில் அத்துமீறி திட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று 16 ஆம் தேதி அத்திவரதர் தரிசன நிறைவு நாளில் செய்தி சேகரித்து கொண்டிருந்த ஜெயா தொலைக்காட்சி செய்தியாளர் ராஜேஷ் , வீடியோகிராபர் சந்திரசேகர் ஆகியோர் தாக்கப்பட்டனர். கூட்டத்தை போலீசார் ஒதுக்கிக்கொண்டிருந்த போது போலீசாருக்கு எதிராக செய்தி சேகரித்தாகவும் நிபர் மற்றும் வீடியோகிராபரை ஒதுங்க சொன்னபோது அவர்கள் ஒத்துழைக்கவில்லை என கூறப்படுகிறது. 

 

LEAVE A REPLY