சையது மோதி சர்வதேச போட்டியில் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.....

By senthilvel – January 23, 2022

534

Share E-Tamil Newsசையத் மோதி சர்வதேச பேட்மிண்டன் இறுதிப் போட்டி இன்று லக்னோவில் நடைபெற்றது. இறுதி போட்டியில் இந்திய வீராங்கனைகள் பி.வி.சிந்து - மாளவிகா பன்சோட் ஆகியோர் மோதினர். இறுதி போட்டியில்  21-13, 21-16 என்ற நேர்செட் கணக்கில் பி.வி.சிந்து அபார

வெற்றி பெற்றார்.  இறுதிப் போட்டிவரை முன்னேறிய இளம் வீராங்கனை மாளவிகா பன்சோட் வெள்ளி பதக்கம் வென்றார். இவர்கள் இருவருக்கும் தெலுங்கானா , பாண்டிச்சேரி கவர்னர் தமிழிசை வாழ்த்துக்களை தொிவித்துள்ளார்.