சோனியாவை 9ம் தேதி சந்திக்கிறார் ஸ்டாலின்

0
53

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சிலை திறப்பு விழாசென்னையில் வரும் 16ம் தேதி நடைபெறுகிறது. இதில் பாஜக மற்றும் அதிமுக தவிர தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு அழைப்பு விடுக்க திமுக முடிவு செய்துள்ளது. முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்க திமுக தலைவர் ஸ்டாலின் நாளை மறுநாள் 9ம் தேதி டில்லி செல்கிறார். அன்று அவர் சோனியா காந்தியை சந்தித்து அழைப்பிதழ் அளிக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சியில் சோனியா கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY