திருமணத்திற்கு முன் சவுந்தர்யா- விசாகன் போட்டோ ஷூட்

232

ரஜினி மகள் சவுந்தர்யா-விசாகன் திருமணம் வரும் 10ம் தேதி நடக்கிறது. இந்நிலையில் திருமணத்திற்கு முன் சவுந்தர்யாவும், விசாகனும் எடுத்துக் கொண்ட போட்டோ ஷூட்  போட்டோக்கள் வெளியாகியுள்ளன. மருந்து நிறுவன தொழில் அதிபர் சூளூர் வணங்காமுடியின் மகன் விசாகன். இவர் மருந்து தயாரிப்பு நிறுவனமான அபெக்ஸ் லபாரடரீஸ் பிரைவேட் லிமிடெட்டின் எக்சிகியூட்டிவ் டைரக்டராக இருக்கிறார். 

விசாகன் இங்கிலாந்தில் உள்ள பிராட்போர்டு பல்கலைக்கழகத்தில் பி.பி.ஏ. படித்து முடித்துவிட்டு லண்டன் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்தார். தற்போது தந்தையுடன் சேர்ந்து அபெக்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். ரூ. 600 கோடி மதிப்புள்ள அபெக்ஸ் நிறுவனத்தை நடத்தி வரும் விசாகன் வஞ்சகர் உலகம் என்ற படத்தில் நடித்தார்.


Warning: A non-numeric value encountered in /home/w6lim1rteiyb/public_html/wp-content/themes/Newspaper/includes/wp_booster/td_block.php on line 353

LEAVE A REPLY