சப்-கலெக்டர், டிஎஸ்பி, வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர், மாவட்ட பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி அலுவலர் பணிகளில் 139 காலியிடங்களுக்கு தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கான குரூப் 1 முதல் நிலைத் தேர்வு மார்ச் 3ஆம் தேதி தேர்வு நடைபெறுகிறது. வயது வரம்பு: பொதுப்பிரிவு 32, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 37. இதற்கான ஆன்லைன் பதிவு ஜனவரி 1ஆம் தேதி தொடங்கியது. www.tnpsc.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Warning: A non-numeric value encountered in /home/w6lim1rteiyb/public_html/wp-content/themes/Newspaper/includes/wp_booster/td_block.php on line 353

LEAVE A REPLY