கை நீட்டிய திருச்சி ஏசி சஸ்பெண்ட்

153

திருச்சி மாநகர குற்றப்பிரிவு உதவி கமிஷனராக இருந்தவர் அருள் அமரன். இவர் இட விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யாமல் இருக்க சீத்தாராமன் என்பவரிடம் 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக நேற்று முன்தினம் திருச்சி லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாரால் கைது  செய்யப்பட்டார். தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரை சஸ்பெண்ட் செய்து தமிழக உள்துறை  அமைச்சகம் இன்று உத்தரவிட்டது.

LEAVE A REPLY