939 – முதலாம் எட்மண்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.

1275 – ஆம்ஸ்டர்டம் நகரம் அமைக்கப்பட்டது.

1870 – 140,000 பிரெஞ்சுப் படை வீரர்கள் மெட்ஸ் நகரில் இடம்பெற்ற போரில் பிரஷ்யாவிடம் சரணடைந்தனர்.

1891 – ஜப்பானில் 8.0 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 7000 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.

1958 – பாகிஸ்தான் முதலாவது ஜனாதிபதி இஸ்காண்டர் மிர்சா ராணுவப் புரட்சி ஒன்றில் பதவியில் இருந்து இறக்கப்பட்டு ஜெனரல் அயூப் கான் ஆட்சியைக் கைப்பற்றினார்.

1982 – யாழ்ப்பாணம், சாவகச்சேரி காவல் நிலையம் விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்டது.

1990 –யாழ்ப்பாண மாவட்டத்தைத் தாயகமாக கொண்ட முஸ்லிம்கள் அனைவரும் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டனர்.

 

 

 

LEAVE A REPLY