1517 – கிறிஸ்தவச் சீர்திருத்த இயக்கம்: மார்ட்டின் லூதர் தனது 95 கொள்கைகளை ஜெர்மனியின் விட்டன்பேர்க் தேவாலய வாசலில் வெளியிட்டார்.
1803 – கப்டன் ட்றைட்பேர்க் தலைமையில் ஆங்கிலேயப் படைகள் பண்டார வன்னியனின் படைகளைத் தாக்கினர்.
1876 – இந்தியாவின் கிழக்குக் கரையில் இடம்பெற்ற மிகப்பெரும் சூறாவளி காரணமாக 200,000 பேர் வரை இறந்தனர்.
1931 – தமிழின் முதல் பேசும் படம் காளிதாஸ் வெளியானது.
1961 – ஸ்டாலினின் உடல் மொஸ்கோவில் உள்ள லெனினின் நினைவகத்தில் இருந்து அகற்றப்பட்டது.
1984 – இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இரண்டு சீக்கியப் பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். 
2003 – 22 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் மலேசியப் பிரதம மந்திரி மகதிர் பின் முகமது தமது பதவியைத் துறந்தார்.

பிறப்புக்கள்

1875 – வல்லபாய் பட்டேல், இந்திய விடுதலைப் போராட்ட வீரர்

1933 – துரை இராஜாராம், தமிழக எழுத்தாளர்

இறப்புகள்

1811 – பண்டார வன்னியன், வன்னி மன்னன்.
1975 – எஸ். டி. பர்மன், இந்திய இசையமைப்பாளர் (பி. 1906)
1984 – இந்திரா காந்தி, இந்தியப் பிரதம மந்திரி (பி. 1917).
1986 – ரொபேர்ட் மலிக்கென், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அறிவியலாளர்.
1990 – எம். எல். வசந்தகுமாரி, கர்நாடக இசைப்பாடகர் (பி: ஜூலை 3 1928)
2003 – செம்மாங்குடி சினிவாச ஐயர், இந்திய கர்நாடக இசைப் பாடகர், (பி. 1908).
2005 – பி. லீலா, பின்னணிப் பாடகி

LEAVE A REPLY