விசேஷ நேரத்துல ரொம்ப படுத்திடாங்கனு திருச்சி ஓனரு புலம்புறாராம்..

209

கடந்த டிசம்பர் மாசம் மலைக்கோட்டை மாநகரத்துல இருக்குற ஜவுளி கடல்ல வருமான வரித்துறைக்காரங்க 3 நாளாக ரெய்டு நடத்துனாங்கல்ல. அதுல 25 கோடி ரூபாய் ரொக்கமாக  மட்டும் கிடைச்சுச்சாம். இது சம்மந்தமா இப்பதான்  தகவல் வெளியாகியிருக்கு. கணக்கு வழக்கு சம்மந்தமாகவும், கிடைச்ச 25 கோடி சம்பந்தமாவும் சம்மந்தப்பட்டவங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப் போறாங்களாம். ரெய்டுல பணம் போனது கூட பரவாயில்ல நாங்க கணக்கு காட்டிக்குவோம் வீட்டுல விசேஷச நேரத்துல ரெய்டு நடந்ததுல ஓனர் பேமலி  ரொம்ப அப்செட்டாம். 


Warning: A non-numeric value encountered in /home/w6lim1rteiyb/public_html/wp-content/themes/Newspaper/includes/wp_booster/td_block.php on line 353

LEAVE A REPLY