கருணாசுக்கு ஜாமீன்

242

முக்குலத்தோர் புலிப்படை கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி மற்றும் தமிழக போலீசார் ஆகியோருக்கு எதிராக ேபசியதாக நுங்கம்பாக்கம் போலீார் நடிகர் கருணாஸ் மீது வழக்கு பதிவு செய்தனர். இதன் அடிப்படையில் கடந்த 24ம் தேதி இரவு கைது செய்யப்பட்ட கருணாஸ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருக்கும் போது ஐ.பி எல் க்கு எதிராக போராட்டம் நடத்தும் போது ரசிகர்களை தாக்கியதாக கருணாஸ் மீது மற்றொரு வழக்கு போடப்பட்டு கைது வாரண்ட் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் 2 வழக்குகளிலும் கருணா சுக்கு எழும் பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. 3 நாள் சிறை வாசத்திற்கு பிறகு கருணாஸ் விடுதலை செய்யப்படுகிறார்.
அவர் தினமும் திருவல்லிக்கேணி போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்து போட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY