சண்டக்கோழி 2 டிரைலர்

353
Spread the love

நடிகர் விஷால் நடித்து சண்டைக்கோழி படம் பெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து தற்போது சண்டக்கோழி 2 படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் விஷால், வரலட்சுமி, கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண் ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY