சபரிமலைக்கு பெண்கள் வேண்டாமே.. மாறுப்பட்ட பெண் நீதிபதி..

284

சபரிமலை விவகாரத்தில் 5 நீதிபதிகளில் 4 நீதிபதிகள் பெண்களை அனுமதிக்கலாம் என கூறியுள்ள நிலையில் ஒரே பெண் நீதிபதியான இந்து மல்ஹோத்ரா மட்டும் அனுமதிக்க கூடாது என மாறுபட்ட கருத்து தெரிவித்துள்ளார். அவர் கொடுத்த தீர்ப்பின் விபரம்:

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்தும்.
மதரீதியான பழக்கங்கள் பற்றி நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது; வழிபாடு நடத்துபவர்கள் முடிவு செய்ய வேண்டும் மதரீதியான நம்பிக்கைகளில் உள்ள பிரச்னைகளை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது; சம உரிமை என்பதுடன் மத ரீதியான பழக்கங்களை தொடர்புபடுத்தக்கூடாது என்று கூறியிருக்கிறார் பெண் நீதிபதி இந்து மல்ஹோத்ரா.

LEAVE A REPLY