சாக்கடையில் ‘கை’ வைத்த முதல்வர்

351
Spread the love

புதுவை மாநில முதல்வர் கழிவுநீர் கால்வாயில் இறங்கி தூய்மை பணியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி தூய்மை சேவா வாரத்தையொட்டி தனது தொகுதியான நெல்லித்தோப்பு சாரம் அங்காடி பகுதியில் கழிவுநீர் வாய்காலை சுத்தம் செய்தார். கையில் உறை அணிந்து வெறும் காலுடன் கழிவுநீர் கால்வாயில் இறங்கிய முதல்வர் மண்வெட்டி மூலம் கழிவு மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டார். முதல்வரின் இந்த செயலால் பரபரப்பு ஏற்பட்டது.

LEAVE A REPLY