திருச்சி மாரத்தான் நிருபர் மகன் வெற்றி

539
Spread the love

திருச்சியில் கே.எம்.சி. மற்றும் சிஐஐ, யங் இந்தியா சார்பில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. திருச்சி, தென்னூர் உழவர் சந்தை திடலில் துவங்கி, அண்ணா விளையாட்டு அரங்கில் பேரணி நிறைவடைந்தது. மாரத்தான் போட்டியை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், துணை கமிஷனர் மயில்வாகனன் ஆகியோர் துவக்கி வைத்தனர். 5 கி.மீ. தூரம் நடந்த மாரத்தான் போட்டியில், 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் ராசாமணி பரிசுகள் வழங்கினார்.
இதில் மாலைமுரசு நிருபர் சண்முகவேல் மகன், செயின்ட் ஜேம்ஸ் மெட்ரிக் பள்ளி 8ம் வகுப்பு மாணவன் பரதன் பதக்கம் வென்றார்.

LEAVE A REPLY