வாகன சோதனையில் பிடிபட்ட ரூ.1.54 கோடி… போலீஸ் விசாரணை..

112
Spread the love

மதுபோதையில் யாரேனும் வாகனங்களை ஓட்டுகிறார்களா என சென்னை, கொடுங்கையூரில் போக்குவரத்து போலீசார்கள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டதில், டிரைவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார். இதில் சந்தேகமடைந்த போலீசார் காரை சோதனை செய்தனர்.

image

அப்போது, அதில், 1 கோடியே 54 லட்சம் ரூபாய் பணம் இருப்பது தெரியவந்தது. இது குறித்து காரை ஓட்டி வந்த நபரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். ஹவாலா பணமா என்ற கோணத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY