Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..

12 மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை  ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி,  ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி  மாவட்டங்களில்  ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு கேரளா, அதன் ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வ மையம் அறிவிப்பு வௌியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!