14 வயது சிறுமியுடன் கல்யாணம்.. கம்பி எண்ணும் 25 வயது வாலிபர்…

95
Spread the love

திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் அடுத்த கொத்தந்தவாடி கிராமத்தைச் சேர்ந்த செல்வம்- மல்லிகா ஆகியோரின் மகன் பிரசாந்த்(25) இவருக்கும் பெருமணம் கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கும் கடந்த 31 ஆம் தேதி குலதெய்வக் கோயிலில் திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணம் தொடர்பாக சைல்டு லைனுக்கு ரகசிய புகார் அளிக்கப்பட்டது. தகவல் அடிப்படையில் சைல்டு லைன் அலுவலர் அசோக்குமார் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து குழந்தை திருமணம் செய்து கொண்ட பிரசாந்தை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். திருமணத்துக்கு உடைந்து இருந்த பிரசாந்தின் பெற்றோர் மற்றும் சிறுமியின் பெற்றோர் கைது செய்யப்பட்டு திருவண்ணாமலை அச்சிராயர் சிறையில் அடைக்கப்பட்டனர். மீட்கப்பட்ட சாமி கிராமத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. 

LEAVE A REPLY