மது விற்பனை ஒரே நாளில் 141 கோடி ரூபாய்….

145
Spread the love

நீதிமன்ற உத்தரவிற்கு பின்னா் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட்டாலும் முதல் நாள் மட்டுமே வாிசையில் நின்று வாங்கும் நிலை நிலவியது. அதன் பின்னா் டாஸ்மாக மதுபான கடைகள் வாங்க ஆள் இன்றி காற்று வாங்கியது. இந்நிலையில் தமிழக டாஸ்மாக் மதுபான கடைகளில் நேற்று ஒரு நாள் மட்டும் 141.4 கோடி ரூபாய் விற்பனை நடைபெற்று உள்ளது. அதிக பட்சமாக மதுரை மண்டலத்தில் 34.3 கோடி ரூபாய் விற்பனையாகி உள்ளது. திருச்சியில் மது விற்பனை 32.8 கோடி ரூபாய் அளவில் நடந்துள்ளது

LEAVE A REPLY