வரும் 17ல் பிரதமரை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்….

49
Spread the love

டெல்லியில் வருகிற 17ம் தேதி பிரதமரை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அன்றைய தினம் காலை 10.30 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. 18ம் தேதி காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின். மதுரை எய்ம்ஸ் பணிகளை விரைவில் துவங்க வேண்டும் என முதல்வர் வலியுறுத்த வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

LEAVE A REPLY