திருச்சி அரசு பள்ளிகளுக்கான பாட புத்தகங்கள் அனுப்பி வைப்பு….

97
Spread the love

கொரோனா நோய்த்தொற்று முதல் அலையில் இருந்து பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் மூலம் கடந்த கல்வியாண்டு சென்றுவிட்டது. தற்போது தமிழக அரசு மருத்துவத் துறையினர் மற்றும் கல்வித்துறையினர் ஆலோசனைக்கு பின் பள்ளிகள் திறப்பதா? இல்லையா என்று முடிவு செய்யப்படும் என அறிவித்துள்ள நிலையில் திருச்சி மாவட்ட  பள்ளிக்கல்வித்துறை தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள பாடப்புத்தகங்கள் ஸ்ரீரங்கம்

மேலூர் அய்யனார் உயர்நிலைப் பள்ளியில் 1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பாட புத்தகங்கள் அங்கு வைக்கப்பட்டிருந்தன. இன்று லால்குடி, முசிறி, மணப்பாறை  மாவட்டங்களுக்கான கல்வி புத்தகங்கள் அனுப்பும் பணி கல்வித்துறை அதிகாரிகள் முன்னிலையில் புத்தகங்களை லாரியில் ஏற்றி அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

LEAVE A REPLY