2 மாஸ்க் அணியுங்கள்… மேயர் வேண்டுக்கோள்…

80
Spread the love
கொரோனா மீண்டும் மிக வேகமாக பரவி வருகின்றது. இந்நிலையில்  மகாராஷ்டிர மாநிலத்தில் மிகவும் அதிக அளவில் உள்ளது. மும்பையிலும் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து மும்பை மேயர் கிஷோரி பெட்னேக்கர் கூறியதாவது…. ‘மும்பை மக்கள் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும். மும்பை மக்கள் இரண்டு முககவசம் அணியுங்கள்- மேயர் வேண்டுகோள்முடிந்தால் 2 மாஸ்க் அணியுங்கள். மக்கள் தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று தயவு கூர்ந்து கேட்டுக் கொள்கிறேன்’ என்று இவ்வாறு கூறினார்.

LEAVE A REPLY