2000 தர தடை விதிக்க வேண்டும்… தேர்தல் கமிஷனில் திமுக புகார்

228
Spread the love

கஜா புயல் மற்றும் வறட்சியால் ஏற்பட்ட பாதிப்புக்காக வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள தொழிலாளர்களுக்கு தமிழக அரசு ரூ.2000 நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் திமுகவின் ஆர்.எஸ்.பாரதி தேர்தல் கமிஷனிடம் இது குறித்து இன்று புகார் அளித்தார். 

தமிழக அரசு சார்பில் இந்த 2 ஆயிரம் ரூபாய் அரசியல் ஆதாயத்துக்காக வழங்கப்படுவதாகவும், இதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,  தேர்தல் நெருங்கி வருவதால் ஓட்டு சேகரிப்பதற்காக  அதிமுக ரூ.2000 பணம் கொடுத்து வருவதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY