தஞ்சை அருகே சமையல் செய்யும் போது தீப்பிடித்து மாணவி பலி…
தஞ்சை அருகே பிள்ளையார்நத்தம் மேலத்தெருவை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகள் லட்சுமி (16). தஞ்சையில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு லட்சுமி வீட்டில்… Read More »தஞ்சை அருகே சமையல் செய்யும் போது தீப்பிடித்து மாணவி பலி…