Skip to content

2024

காதலை கைவிடாத மகளை கொலை செய்த தாய், தந்தை உட்பட 3 பேர் கைது..

கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலுார் அருகே பட்டவாரப்பள்ளியைச் சேர்ந்த பிரகாஷ் (37). இவரது 16 வயது மகள் பாகலுார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இந்நிலையில் மாணவி கடந்த 14-ம் தேதி… Read More »காதலை கைவிடாத மகளை கொலை செய்த தாய், தந்தை உட்பட 3 பேர் கைது..

இன்றைய ராசிபலன் – 18.03.2024

  • by Authour

இன்றைய ராசிப்பலன் –  18.03.2024   மேஷம்   இன்று பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். புதிய தொழில்… Read More »இன்றைய ராசிபலன் – 18.03.2024

லாட்டரி மார்ட்டின் நிறுவனத்திடம் ரூ.509 கோடி பெற்ற திமுக

உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, எஸ்பிஐ வங்கி 2019 ஏப்ரல் முதல் 2024 பிப்ரவரி 15 வரையில் வழங்கப்பட்ட தேர்தல் பத்திர விவரங்களை கடந்த 5ம் தேதி தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது. ஆனால் முழுமையான விவரங்களை… Read More »லாட்டரி மார்ட்டின் நிறுவனத்திடம் ரூ.509 கோடி பெற்ற திமுக

தேர்தல் நடைமுறையை மீறினாரா திருச்சி அதிகாரி… ?

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்துள்ள அன்பில் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.  அன்பில் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா இன்று காலை நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர் மகேஷ் உள்ளிட்ட முக்கிய… Read More »தேர்தல் நடைமுறையை மீறினாரா திருச்சி அதிகாரி… ?

திருச்சி அருகே ஸ்டேட் பேங்கில் திடீர் தீ விபத்து

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ளது துவாக்குடி இங்கு சிட்கோ பகுதியில் அமைந்துள்ளது எஸ்பிஐ வங்கி.  இவ்வங்கியில் சிட்கோவில் உள்ள சிறு குறு நிறுவனங்கள் அனைத்தும் வங்கி கணக்குகள் வைத்துள்ளன. அது மட்டுமின்றி அப்பகுதி பொதுமக்களும்… Read More »திருச்சி அருகே ஸ்டேட் பேங்கில் திடீர் தீ விபத்து

திருச்சியில் 2 மாதத்திற்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர்…

  • by Authour

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையத்தில் உள்ள ஆரக்குழாயில் (Radial Arm)மண்துகள்கள் அடைப்பு ஏற்பட்டு பழுதாகியுள்ளதால் மராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணி முடிவடைய அதிகபட்சமாக 2 மாத காலம்… Read More »திருச்சியில் 2 மாதத்திற்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர்…

திருச்சி அருகே விபத்து.. வெல்டர் பரிதாப பலி..

திருச்சி மாவட்டம், பேட்டவாய்த்தலை பழங்காவேரியை சேர்ந்தவர் பழனியாண்டி மகன் பெரியசாமி (38). வெல்டிங் தொழி லாளி. இவர் நேற்று மதியம் பேட்டவாய்த்தலையில் இருந்து திருப்பராய்த்துறை நோக்கி பைக்கில் சென்றார். பெருகமணி பஸ் நிறுத்தம் அருகே… Read More »திருச்சி அருகே விபத்து.. வெல்டர் பரிதாப பலி..

மும்பையில் இன்று இண்டியா கூட்டணி பொதுக்கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின் பங்கேற்கிறார்..

  • by Authour

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பாரத ஒற்றுமை நீதி யாத்திரையை கடந்த ஜனவரி 14ம் தேதி மணிப்பூரில் தொடங்கினார். இந்த யாத்திரை இன்று மும்பை தாதரில் உள்ள சட்டமேதை அம்பேத்கரின் நினைவிடமான சைத்யபூமியில்… Read More »மும்பையில் இன்று இண்டியா கூட்டணி பொதுக்கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின் பங்கேற்கிறார்..

திமுக-காங் கூட்டணியில் அந்த ஒரு தொகுதியால் தான் சிக்கல்..

  • by Authour

காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணியில் தமிழகம், புதுச்சேரி என 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் எவை என்பது குறித்து இரு கட்சிகளும் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றன. காங்கிரஸ்… Read More »திமுக-காங் கூட்டணியில் அந்த ஒரு தொகுதியால் தான் சிக்கல்..

இன்றைய ராசிபலன்…. (17.03.2024)…

ஞாயிற்றுக்கிழமை…  மேஷம் இன்று குடும்பத்தில் உறவினர் வருகையால் வீண் பிரச்சினைகள் உண்டாகலாம். வேலையில் விரும்பிய இடமாற்றம் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். ரிஷபம் இன்று குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வேலையில் உங்கள் திறமைகேற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி வரும். மிதுனம் இன்று உங்களுக்கு அக்கம் பக்கத்தினரால் பிரச்சினைகள் வரலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை தோன்றும். விட்டு கொடுத்து நடந்து கொண்டால் மன அமைதி உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். கடகம் இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியில் முடியும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலப்பலன் கிட்டும். சிம்மம் இன்று உங்களுக்கு பிள்ளைகளால் மதிப்பும் மரியாதையும் கூடும். தொழில் வளர்ச்சிக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வராத பழைய கடன்கள் வசூலாகும். கன்னி இன்று உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகமாகலாம். தொழிலில் மந்த நிலை ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். கடன்கள் சற்று குறையும். தெய்வ வழிபாடு நல்லது. துலாம் இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் கால தாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. வெளியில் வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். பேச்சில் நிதானம் தேவை. விருச்சிகம் இன்று உங்களுக்கு வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். புதிய பொருட்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். சேமிப்பு உயரும். தனுசு இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் சுபசெலவுகள் ஏற்படும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை ஏற்படுத்தும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். உற்றார் உறவினர்களுடன் பகை விலகி நட்பு ஏற்படும். மகரம் இன்று உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். தேவையற்ற அலைச்சல் விரயங்கள் உண்டாகும். கூட்டாளிகளின் உதவியால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். கும்பம் இன்று உங்களுக்கு திடீர் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகள் வழியில் மனநிம்மதி குறையும். எந்த விஷயத்திலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். வேலையில் பணி சுமை குறையும். மீனம் இன்று உங்களது பலமும் வலிமையும் கூடும். கடினமான காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். வேலையில் உங்கள் திறமைக்கேற்ற பலன் கிட்டும். வருமானம் பெருகும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் இருக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

error: Content is protected !!