Spread the love
அதே நேரம், வரும் நாட்களில் தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்த வரை வானம் மேக மூட்டத்துடன் இருக்கும் என்றும், அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் நிலவும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY