திருச்சி மாநகரில் நாளை கோவாக்சின் 2nd டோஸ் தடுப்பூசி போடப்படும் இடங்கள்….

196
Spread the love

04-08-2021 நாளை காலை 9.30 மணி முதல்  திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் மஹால், தேவர் ஹால் ஆகிய இடங்களில் தலா ஆயிரம் டோஸ் 2வது தவணை கோவாக்சின் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. 

LEAVE A REPLY