திருவெறும்பூர் தொகுதியில் மாவட்ட செயலாளர் குமார் சுற்றுப்பயணம் ..

197
Spread the love

திருச்சி அதிமுக தெற்கு மாவட்ட  செயலாளர் குமார் இன்று திருவரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட  பத்தாளபேட்டை, கிளியூர்,அரங்குடி, நடராஜபுரம் ஆகிய ஊராட்சிகளில்  நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது பல்வேறு கட்சிகளில் இருந்து100 பேர் அதிமுகவில் சேர்ந்தனர்.

இந்த நிகழ்ச்சியின் போது தூய்மை பணியாளர்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில்  ஒன்றிய செயலாளர் ராவணன், துவாக்குடி நகர செயலாளர் பாண்டியன், கூத்தைப்பார் பேரூர்  செயலாளர் முத்துக்குமார், மாவட்ட கழக துணை செயலாளர் MR.ராஜ் மோகன், அணி செயலாளர்கள் ஆறுமுகம், கிருஷ்ணன், கும்பக்குடி கோவிந்தராஜ், பாஸ்கர், பாலசுப்பிரமணியன்,  கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

LEAVE A REPLY