இந்திய வீரருக்கு கொரோனா… 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு….

85
Spread the love

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட  டி 20 தொடரில்  இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இன்று நடக்கவிருந்த இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டி ஒத்திவைத்துள்ளது.  இந்திய அணியின் ஆல் ரவுண்டர் க்ருனால் பாண்ட்யாவிற்கு கொரோனா  உறுதியாகி உள்ளதால் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று நடைபெறவிருந்த 2வது டி20 போட்டி நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY