கடைசி ஓவரில் 36 ரன்களை குவித்த சென்னை அணி ஜடேஜா….

195
Spread the love

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்ஸ் பெங்களுரு அணிக்கு எதிராக டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங்கை தேர்தெடுத்தது. இறுதி ஓவரில் டோனியும்-ஜடேஜாவும் களத்தில் நின்றனர். இறுதி ஓவரை ஹர்ஷல் பட்டேல் வீசினார். முதல் இரண்டு பந்துகளை சிக்சருக்கு பறக்க விட்டார் ஜடேஜா. நோபாலாக வீசப்பட்ட 3வது பந்தும் சிக்சருக்கு பறந்தது. ப்ரீ ஹிட் பந்தையும் சிக்சருக்கு திருப்பினார் ஜடேஜா.நான்காவது பந்தில் 2 ரன்களும், ஐந்தாவது பந்தில் 6 ரன்களும், கடைசி பந்தில் 4 ரன்கள் என கடைசி ஓவரில் 36 ரன்களை ஜடேஜா குவித்தார். ஐபிஎல் தொடரில் கிரிஸ்ட் கெய்ல் ஒரு ஓவரில் 36 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ரன்னாக இருந்தது. தற்போது ஜடேஜா இதனை சமன் செய்துள்ளார். சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களை குவித்துள்ளது. 

LEAVE A REPLY