4 புகையிலை நிறுவனங்களுக்கு சீல்.. புதுக்கோட்டையில் பரபரப்பு.. .

130
Spread the love

புகையிலை, குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பொருட்கள் விறபனை தொடர்பாக  உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், போலீசார்  ஆகியோர் சோதனை செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டையில் உள்ள  4 புகையிலை நிறுவனங்களில் தயாரிக்கப்படும் புகையிலை பொருட்கள்  தரமற்றதாக உள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில்  4 நிறுவனங்களில் அதிரடி சோதனை செய்த அதிகாரிகள் சீல் வைத்தனர்.

LEAVE A REPLY