45 கோடி தடுப்பூசி செலுத்தி சாதனை….

38
Spread the love

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளதாவது… நாடு முழுவதும் ஜூன் 21ம் தேதி முதல் 18 வயதுடையோருக்கு இலவசமாக தடுப்பூசி போடும் திருத்தப்பட்ட கொள்கையை, மத்திய அரசு அமல்படுத்தியது. அதன்படி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சார்பில் இலவசமாக  தடுப்பூசிகள் அனுப்பப்பட்டு வருகின்றன. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 43,92,697 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதையடுத்து, இன்றைய நிலவரப்படி மொத்தம் 45,07,06,257 தடுப்பூசிகள் செலுத்தி புதிய சாதனையை எட்டப்பபட்டு உள்ளது என்று இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY