மதுரை ஐகோர்ட்டில் 45 பேருக்கு கொரோனா….

34
Spread the love

தமிழகத்தில் கொரோனா 2ம் அலை மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் 45 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதாக அம்மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மதுரையில் நேற்று ஒரே நாளில் 600 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். கடந்த வாரம் உயர்நீதிமன்றBizzare! Four people test Covid positive without undertaking test in Bengal - India News மதுரைக்கிளை ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா உறுதியானதால் அங்கு பணியாற்றும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவில், 45 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், வழக்கறிஞர்கள் கொரோனா பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டுமென நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY