அம்மா உணவகத்திற்கு ரூ.50 லட்சம்….. ராகவா லாரன்ஸ்

140
Spread the love
கொரோனா வைரசால் பெரும்பாலான உணவகங்களும் மூடப்பட்டுள்ளன. பல இடங்களில் உள்ள அம்மா உணவகங்களில் உணவு இலவசமாகவே வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு அளிப்பதற்காக நடிகர் ராகவா லாரன்ஸ்  ரூ.50 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துளளார். இதற்கான காசோலையை நேற்று சென்னை மாநகராட்சி ஆணையரிடம் வழங்கியுள்ளார் அவர்.  இதற்காக அவருக்கு நன்றி கூறி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY