5ம் தேதி ராமர் கோவில் பூமி பூஜை.. அத்வானி, ஜோஷிக்கு அழைப்பில்லை

119
Spread the love

அயோத்தியில் ஆகஸ்ட் 5-ம் தேதி ராமர்கோவில் பூமிபூஜைக்கு பிரதமர் மோடி, உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட சிலருக்கு மட்டுமே ராமர் ஜென்ம பூமி அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. குறிப்பாக மூத்த பாஜ தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு அழைப்பு இல்லை.  பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி மீதும் குற்றச்சாட்டு உள்ளது. எனினும், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள உமாபாரதிக்கு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY